• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 31

நிதனிபிரபு

Administrator
Staff member

latharaju

New member

Ananthi.C

Active member
சக்திவேலர் பாலகுமாரன் செய்ததற்க்கு வஞ்சி திருப்பி கொடுத்துள்ளாள் இதை தவறு என்று பிரபாகரன் எப்படி சொல்லலாம்....
பழிக்கு பழி என்றால் உறவு மிஞ்சாது தான்.... ஆனால் மன்னிப்பதும மறப்பதும் செயலின் வீரியத்தை பொறுத்தல்லவா....

இதுவே சக்தி வேலர் மிதுன் சுவாதி மூலம் தையல் நாயகியை கைப்பற்றி இருந்தால் தந்தையை எதிர்த்து வஞ்சிக்கு நியாயம் செய்திருக்க முடியுமா இவரால்...

எதை விதைக்கிறோமா அதைத்தான் அறுவடை செய்ய முடியும்....

ஹாப்பி வீக்கெண்டா அப்போ நாளைக்கு யூடி கிடையாதா.... தீபாவளிக்கு சிறப்பு பரிசா நாளைக்கு ரெண்டு யூடி போடுவீங்கன்னு நினைச்சா.... நீங்க மொத்தத்துக்கு இல்லைன்னு சொல்லிட்டீங்க 😞😞😞.... இட்ஸ் ஓகே...



அட்வான்ஸ் ஹாப்பி தீபாவளி சிஸ்.... அப்படியே எர்த்துகிட்டயிம் என் சார்பா தலை தீபாவளி வாழ்த்து சொல்லிடுங்க... அவன் பொண்டி தான் அணுகுண்டு போட்டு கொண்டாடிட்டாலே.....

😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
Top Bottom