• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 34

Goms

Active member
நன்றி நிதாமா நிலன் இளவஞ்சிக்கு தாம் பெற்றோரான சந்தோஷத்தை சேர்த்து அனுபவிக்க வாய்ப்பு கொடுத்ததுக்கு 😜😘😘🥳🥳

நிலன் நீ என்ன இப்படி எங்கள் நெஞ்சங்களை ஒரேயடியா கொள்ளை கொண்டு போகிறாய்?😜🥰🥰

நீ சொல்வது சரிதான், இரு குடும்பத்துக்கும் உள்ள சிக்கலை உங்கள் இருவருக்கும் நடுவில் கொண்டு வராமல் இருந்தால் போதும்🥰. ஆனால் நீங்கள் அந்த இரு குடும்பத்துக்கும் இரு கரையாக இருக்கிறீர்களே, உங்களைக் காதல் கடல் தான் ஒன்று சேர்க்க முடியும் 😜🥰🥰🤣🤣🤣
 
நிலன் உணர்வு செம சகி. வஞ்சி தான் முடிவு எடுக்க வேண்டும். பிரிவு என்பது சாத்தியம் இல்லை இதையும் கடந்து தான் வரவேண்டும் என்று புரிய வேண்டும் வஞ்சிக்கு.
 
Top Bottom