• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 37

Ananthi.C

Well-known member
வஞ்சிக்கு நிலன் மேல கோபம் போயிட்டதோ என்னவோ.... ஆனா எனக்கு அவன் மேல கோபம் போகவே மாட்டேங்குது ஏன்???😞😞😞...

தன்னைப் போல் பிறரை நினைன்னு சொல்லுவாங்க அதுபோல சக்திவேலர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வஞ்சி சக்தி வேலை அழித்துவிடுவாளோ என்று பயப்படுவது நியாயம் தான்....

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 
Top Bottom