• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 38

Ananthi.C

Well-known member
கிரேட் வஞ்சி....சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதை செயலால் நிரூப்பித்துவிட்டாள்.....

இன்னா செய்தாரை ஒறுத்தல்...சக்திவேலர் நாணுவாரா???....

நிலையாக நின்று சொத்தை பிடுங்கிய போது கண்ணுக்கு தெரியாத சொந்தம்... லாபத்தில் பங்கு என்றதும் துடித்துக் கொண்டு வெளி வருகிறதா.... நாய் வால் என்றைக்கும் நிமிராது.....

கையெழுத்திலேயே சிக்குண்டு இருக்கிறதா இருக்கட்டும் இருக்கட்டும்....சீக்கிரமே வஞ்சி சிக்கை எடுத்துவிடுவாள்.... அதுவரை பொறுத்திரும்....


❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 

Ananthi.C

Well-known member
இந்த கதையிலேயே இந்த அத்தியாயம் ஒரு அழகான பதிவு நிதாமா. 😘🥳🥳🥳

உண்மையில் இப்படி செய்ததால் தான் சக்திவேலில் நிலனுக்கு பங்கு / பொறுப்பு வந்தது, இல்லாவிட்டால் அவன் தாத்தா ஒன்றும் செய்திருக்க முடியாது. 😠

பிரபாகரனுக்கு ஆறுதல் சுவாதியா? வயதான காலத்தில் அதுவாவது கிடைக்கட்டும். 😔

நிலன் உன் பொண்ணு உன்னைப் போலவேதான் இருப்பா, உனக்காக தன் தாயைவேணா முறைப்பாளா இருக்கும்😂. ஏன்னா பொண்ணுங்க 99% அப்பாக்களின் செல்லம் தான்🥰. அதால உன் பொண்டாட்டி முறைச்சா கண்டுக்காத. 😜

இளவஞ்சி நிலன்னு கையெழுத்து போட்டதுக்கு அவ கையை பிடிக்கணும் போல இருந்தால் அவ எப்படி சாப்பிடுவாள்? எல்லோர் முன்னும் ஊட்டி விட ரெடியா?😜💖 உன்னை பிரியமாட்டேன்னு எப்படி காட்டிட்டா உன் அழகி!😜🥳🥳🥳
பிரபாகரனுக்கு இல்லை பாலகுமாரனுக்கு....
 

Sowdharani

Well-known member
அருமை .... வஞ்சி கொஞ்சம் கூட gap விடாமல் ஜானகியை போட்டு தாக்குற சூப்பர்... ஆனாலும் ஆள் அசர மாடுத்துதே...
நிலன் பாவம் பா உன்னை ஹீரோ னு பார்க்க ரொம்ப சோதிக்கிறாங்க
 

Sindhu Narayanan

Active member
😍😍😍

வஞ்சி ஒத்த கையெழுத்தை போட்டு, ஹீரோவை மொத்தமா சிக்குப்பட வச்சுட்டாளே..😉😉

ஹே ஒத்த கையெழுத்தால என் உசுர எடுத்து வச்சிகிட்டா
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்தி வெச்சு
நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா

 
Top Bottom