• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 40

Goms

Active member
கொஞ்சம் அதிர்ஷ்டம் பண்ணி இருக்க போல மிஸ்டர் பேரா😜😜..... ரொ...ம்....ப... நாளைக்கு அப்புறம் நிதாமா உனக்கு ரொமான்ஸ் செய்ய அனுமதி தந்துட்டாங்களே😜😂😂.... இனி பிரிவு என்ற ஒன்று உங்கள் இருவருக்கும் வார்த்தையில் கூட வர வேண்டாம் 💖😂😂😂

அந்த லேடியை பற்றி ஏன் அவள் பெயரை சொல்லக்கூட விரும்பவில்லை😡. ஆனால் நீங்கள் எப்படிதான் கதை எழுதறீங்களோ?🤔

உண்மையிலேயே ஹாப்பி வீக் எண்ட கொண்டாடலாம், ஏன்னா எந்த வெடிகுண்டும் போடல நீங்க 🤣🤣🤣🤣🤣🥳🥳🥳
 

vijisarma

New member
எங்கள் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். அவரைப் போட்டு துவரை விளையாது என்று.. அன்னாள் சக்திவேலரின் இன்றைய பதிப்புதான் ஜானகி. தாத்தா இன்றைக்கு திடீரென்று சொத்தை பற்றி பேசாமல் இருந்தாலும் இந்த சொத்துக்காக தானே இத்தனை அக்கிரமங்கள் செய்தார். பின் ஜானகியிடம் வேற என்ன பேச்சு எதிர்பார்க்க முடியும்
 

Ananthi.C

Well-known member
வாவ்... நிஜமாகவே ஹாப்பியான வீக்கெண்ட்தான்....நிலன் ❤ வஞ்சி....

மிஸ்டர் பேரா 🤣🤣🤣🤣🤣.... வாழ்த்துக்கள்.....நீங்களும் உங்க அப்பப்பாவும் இனி அடிக்கடி திக்கி திணற போகிறீர்கள் எங்கள் வஞ்சியிடம்.....
 
Top Bottom