• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 41

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... அருமையான எபி. ஏகனுடைய சின்ன பேபியோட பேரை சொல்லவே இல்லையே. ஆக மிதுன் இந்தியா போயிட்டா எப்பவும் போல தையல்நாயகி வஞ்சியின் பொறுப்பிலும் சக்திவேல் நிலனின் பொறுப்பிலும் இருக்கும். ஜானகி என்ன செய்வார்?.
 

Goms

Active member
நீண்ட காலம் கழித்து ஏகன், துவியை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. சந்திப்பு நன்றாக இருக்கிறது😂😂😂. அப்படியே வைத்துக் கொள்ளலாம். மிதுன் வாழ்க்கை இனி அருமையாக இருக்கும். கொடுத்து வைத்த தம்பி. 🥳🥳🥳

ரொம்ப ரொம்ப அழகான, மனதைக் கவரும் பதிவு 😍 😍 😍
 

Sindhu Narayanan

Active member
😍😍😍

வஞ்சிக்கு அவ ஆசைப்பட்டபடி அவ அப்பம்மாவே மகளா பிறப்பாங்க... மிதுனும், அவன் கனவை நோக்கி பயணிக்க போறான்.. சூப்பர்.. 😍😍

ஏகன் & துவாரகியை கூட்டிட்டு வந்தது மகிழ்சி, அவங்களை மறுபடியும் பார்த்தது ரொம்ப சந்தோஷம்.. அவங்களுக்கும் ரெண்டு ரொமான்ஸ் சீன் வச்சா வேண்டாம்னா சொல்ல போறோம்..😏😏🙈🙈
 
ஏகன் கதை இங்கே இடையே வருவது கதை போக்கில் தானே. அதனால் அது கதையோடு இயந்து தான் உள்ளது. தனியாக தெரியவில்லை. Edit செய்ய அவசியம் இல்லை.. என்றே தோன்றுகிறது.
Nitha ma.. oru request.. o ratha kuda வேறு கதையும்.. audio novel illatha kathai ethum onrai rerun செய்யுங்களேன்.. pls..
 
Top Bottom