• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 42

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... பாலகுமாரனுக்கு சொந்தமாக யோசிக்க தெரியுமா????? . இத்தனை வயசுக்கு மேல சக்தியும் ஜானகியும் திருந்தினா என்ன? திருந்தலைனா என்ன?. ஆனா சக்திவேலருக்கு நல்ல சாப்பாடும் நிம்மதியான வாழ்கையும் வேண்டுமெண்டா வஞ்சியையும் அவள் முடிவுகளையும் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
 
சக்திவேலர் என்ன பேசப் போகிறார் என்று தான் தெரியவில்லை.அவர்செய்த பிழையை இப்போதாவது யோசிப்பாரா.
 

Ananthi.C

Well-known member
சபாஷ் வஞ்சி... ஜானகியின் இடம் எதுவென்று எல்லோருக்கும் புரிய வைத்து விட்டாய்.....

பாலகுமாரன் ஜானகியிடம் விடுதலை வாங்கி தண்டனையிலிருந்து தப்பிக்கலாம் என்று நினைக்குறீர்களா....
ஜானகி விடுவாரா......

இப்பவாவது சக்தி வேலரை பார்த்து இதை சொல்ல உங்களுக்கு தைரியம் வந்ததே.....
 

Sindhu Narayanan

Active member
😍😍😍

ஜானகியை பார்த்து வஞ்சி பேசினதை, போல, எப்பவோ அந்த குடும்பத்தில. இருக்குறவங்க யாராவது பேசி இருந்தா, இப்ப இந்த ஜானகி இப்படியெல்லாம் பேசி இருக்குமா?🤷🤷 பாலகுமாரன் அந்த வீட்ல இருந்து, ஜானகிக்கிட்ட இருந்து விடுதலை கேட்டுட்டார், அண்ணன், அண்ணி, நிலன், மிதுன் எல்லாம் ஜானகி சுபாவத்துக்கு திரும்பியும் பார்க்க போறதில்லை, இருக்குற ஒரே பிடிப்பும் அப்பா தான், அவர் பொண்ணுக்கிட்ட இப்ப என்ன சொல்ல போறாரோ? 😏😏

ஆக மொத்தத்துல கடைசி காலத்துல எல்லாரும் சேர்ந்து ஜானகியை தனியா விட்டுட்டாங்க... பாவம் ஜானகி, என்ன செய்ய போறாங்களோ? ☹☹😭😭

ஒத்தையிலே நின்னதென்ன
என் ஜானகியே.. ஜானகியே...
சுத்தி நின்ன சுத்தம் எல்லாம் இப்போ
எட்டி நின்னு... பாப்பதென்ன..
உங்க வழி துணைக்கு நானும் வரவா....
உங்க வாய் துணைக்கு பேச்சு தரவா... இந்த கன்னி.. பொண்ணு... காதில்
கொஞ்சம் சொல்லிப்போடுங்க...

 
Top Bottom