Ananthi.C
Active member
நான் இதை ஆமோதிக்கிறேன்அம்மா இளவஞ்சி நீ எப்போவும் ராணி தான். ராஜாவை விட அதிகமான ஆளுமையும், திடமும் கொண்ட அழகு ராணிமா.
நிலன் உண்மையான காரணம் சொன்னா வெறுத்துடுவான்னு நினைக்கிறான், அதுக்குள்ள கல்யாணம் நடக்கணும்னு அவசரப்படறான். அப்போ இன்னும் ஏமாற்றம் இருக்கு இளாவுக்கு. எங்களுக்கும் இன்னும் twists நிறைய இருக்கு. அவ அம்மா, அப்பா யாரு, தையல்நாயகி எப்படி இவளை வளர்த்தாள்?
நிறைய twists இருக்கிறதால், நிதாமா week end லீவை cancel பண்ணினா என்ன??????![]()

