ஆட்டநாயகன் - கருத்துத் திரி

Hanza

Member
Welcome Back Ammamma…

Unga disclaimer eh bayangarama irukke…
Adhula “Feeeeeeel Gooooood” tag vera…


As usual intha furniture um udaiya than poguthu 🤣🤣🤣
 
அடுத்து ராதா மோகனன் இருவரின் தேசத்தின் ஆழத்தை பதிவு செய்கிறீர்களா........ Plz plz plz
 

Goms

Active member
புதிய கதை பற்றிய செய்திக்கு நன்றிமா.🥳🥳

ஆட்டநாயகன் பெயரைப் பார்த்தாலே தெரியுது நாயகன் பயங்கரமா ஆடப்போறான்னு. 🥰🥰 எப்படி ஆடினாலும் நாயகிகிட்ட அடிமைப்பட்டுத்தானே ஆகணும்.

ஆனால் ஃபீல் குட் கதையா என்பதை நாங்க கதையை படித்து முடித்துவிட்டு சொல்கிறோம் 😛😆
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... Welcome back. ஆட்ட நாயகன் ஆட போறானா? இல்ல ஆட்டுவிக்கப் போறானா?. எப்பிடியும் கதை good ஆக தான் இருக்கும்.. நாங்களும் feel பண்ணத்தான் போறோம்.
 
Top Bottom