ஆட்டநாயகன் பற்றிய உங்கள் கருத்துகளை இங்கே பதிவிடவும் நன்றி ! ஆட்டநாயகன் - கதைத்திரி
நிதனிபிரபு Administrator Staff member Yesterday at 1:57 PM #1 ஆட்டநாயகன் பற்றிய உங்கள் கருத்துகளை இங்கே பதிவிடவும் நன்றி ! ஆட்டநாயகன் - கதைத்திரி
Hanza Member Yesterday at 2:18 PM #2 Welcome Back Ammamma… Unga disclaimer eh bayangarama irukke… Adhula “Feeeeeeel Gooooood” tag vera… As usual intha furniture um udaiya than poguthu
Welcome Back Ammamma… Unga disclaimer eh bayangarama irukke… Adhula “Feeeeeeel Gooooood” tag vera… As usual intha furniture um udaiya than poguthu
Ananthi.C Active member Yesterday at 2:27 PM #3 Welcome back .... Innum one month wait pannanuma... Egarly waiting ma..
N Navaneetham S Karthi New member Yesterday at 7:31 PM #6 அடுத்து ராதா மோகனன் இருவரின் தேசத்தின் ஆழத்தை பதிவு செய்கிறீர்களா........ Plz plz plz
Goms Active member Yesterday at 8:42 PM #9 புதிய கதை பற்றிய செய்திக்கு நன்றிமா. ஆட்டநாயகன் பெயரைப் பார்த்தாலே தெரியுது நாயகன் பயங்கரமா ஆடப்போறான்னு. எப்படி ஆடினாலும் நாயகிகிட்ட அடிமைப்பட்டுத்தானே ஆகணும். ஆனால் ஃபீல் குட் கதையா என்பதை நாங்க கதையை படித்து முடித்துவிட்டு சொல்கிறோம்
புதிய கதை பற்றிய செய்திக்கு நன்றிமா. ஆட்டநாயகன் பெயரைப் பார்த்தாலே தெரியுது நாயகன் பயங்கரமா ஆடப்போறான்னு. எப்படி ஆடினாலும் நாயகிகிட்ட அடிமைப்பட்டுத்தானே ஆகணும். ஆனால் ஃபீல் குட் கதையா என்பதை நாங்க கதையை படித்து முடித்துவிட்டு சொல்கிறோம்
Subamurugan Well-known member Today at 12:45 AM #10 ஹாய் நிதா... Welcome back. ஆட்ட நாயகன் ஆட போறானா? இல்ல ஆட்டுவிக்கப் போறானா?. எப்பிடியும் கதை good ஆக தான் இருக்கும்.. நாங்களும் feel பண்ணத்தான் போறோம்.
ஹாய் நிதா... Welcome back. ஆட்ட நாயகன் ஆட போறானா? இல்ல ஆட்டுவிக்கப் போறானா?. எப்பிடியும் கதை good ஆக தான் இருக்கும்.. நாங்களும் feel பண்ணத்தான் போறோம்.