• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஆதார சுதி - 12

Goms

Active member
என்னது "அவள் இங்க இருக்கிற வரைக்கும் இந்த வீட்டுக்கு வந்து போவாள்" என்று அசால்ட்டா சொல்லிட்டாரு சிவா?😜 எதுக்கு வரணும்? யாரைப் பார்க்க? யாரு அவளோட பேசத் தயாரா இருக்கா? நீயே அவளோட பேசல சிவா. இந்த சிவானந்தனை புரிஞ்சிக்கவே முடியலையே 🤔

சஞ்சனா சஹிக்கு நட்புக் கரம் நீட்டுவாளா?🤔 சீக்கிரம் சஹியை அப்பப்பாவ சந்திக்க விடுங்கப்பா...😊
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom