• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஆதார சுதி - 23

Goms

Well-known member
என்னடா சஞ்சயா, செய்யறது எல்லாம் செய்து போட்டு, சஹியை கதறக் கதற துடிக்க வச்சிட்டு, இப்போ பெரிய இவனாட்டம் மறக்க முடியலையோ?🥺 நிச்சயம் இப்படி ஒரு திருப்பத்தை எதிர் பார்க்கல. பழி வாங்குற வில்லனா போயிட்டானே?🥺

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் உண்டுன்னு தெரியாத முட்டாள். 😠😡😡 கண்ணுக்கு முன்னாடி நின்ற உயிரை உயிரோட கொள்ளும் சித்திரவதை செய்திட்டு, அங்கே ஒரு உயிர் தன்னால் போராடுவதைக் கேட்டு புத்தி வந்துதாமா?😡 நம்ப முடியலையே? 😠
 
Top Bottom