• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஆதார சுதி - 25

Sindhu Narayanan

Active member
😍😍😍

போ.. போய் நீ செஞ்சதுக்கு அவ கையில, காலுல விழுந்து மன்னிப்பு கேளு.. பேக்ரவுண்ட்ல உனக்கு நான் இந்த பாட்டு போடுறேன்..😬😬😬

 

Goms

Well-known member
சஞ்சயன் உருவத்தில் பிரதாப் மாதிரி இருந்தால் அவனை உடனே ஏத்துக்கிடனுமா?😠😡 யாராவது அவனுக்கு நல்லா செவிட்டிலேயே குடுங்க.... அவனுக்கு ஏதாவது பெரிய தண்டனை குடுங்க.😠😡😡😡

மகன் உயிருக்குப் போராடுகிறான்னு தெரிஞ்சவுடனே தெய்வானை உருகுறாரே, இதை சொல்ல வந்த பேத்திக்கு காது கொடுத்து கேட்டாரா?😡

யாரு எப்படி மாறினாலும் எங்க சஹிக்கு நியாயம் வாங்கி கொடுக்கணும் 😔
 
Top Bottom