• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஆதார சுதி - 32

Goms

Well-known member
சிவானந்தன், பெயரில் இருக்கும் ஆனந்தம் அவர் வாழ்க்கையில் இல்லை. கதையின் பரிதாபமான ஒரு பாத்திரம்🥺. ஒரு கனமான பதிவு இது😭. உண்மையான நிலை முழுதும் தெரிந்தால், நண்பனின் சந்தோஷத்தை தானே கெடுத்து விட்டோம் என்று அதற்கும் கலங்குவாறே பிரதாபன்😭. அனைவரின் துயரத்திற்கும் காரணமான இந்த பிரபாவதி திருந்துவாள் என்ற எண்ணம் கிடையாது😡. அப்புறம் இதற்கு முடிவு தான் என்ன?😔
 

Parameswari G.

Active member
சிவாதான் ரொம்ப பாவம்... ஆசைப்பட்டவ தேவதை இல்லை ராட்சசி என்பதால் இவர் வாழ்க்கை நரகம் ஆனது. பையனுக்கு முழுசா இவர் வாழ்க்கை அம்மா பேச்சு எல்லாம் தெரியணும்😡
 
பிரபாவதி போன்ற பெண்கள் இந்த உலகத்தில் பிறக்காமலே இருக்கலாம்
சிவானந்தன் மிகவு‌ம் இரக்கத்திற் குரியவர்.
 

Sindhu Narayanan

Active member
😍😍😍

இந்த பிரபாவதி, தன்னை மனசார காதலிக்கிற அருமையான கணவர் கிடைத்தும், தன்னோட பிடிவாதத்தினால வாழ்க்கையை நரகமாக்கிக்கிட்டா...😡😡 பாவம் சிவானந்தன்..☹☹
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom