• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஆதார சுதி - 6

பிரதாப் தங்கை காதல் பேச வந்து அண்ணாவுக்கு பிடித்து விட்டது போல. ராட்சசி பிரதி.
 

Sindhu Narayanan

Active member
😍😍😍

பிரபா எல்லாம் என்ன பொண்ணோ? ஃப்ரெண்ட்ஸ்கிட்ட செஞ்ச சேலஞ்சுக்காக அரவிந்தை நிர்பந்தம் பண்ணி கல்யாணம் பண்ணிக்க நினைக்குது..😡😡😡
 

Goms

Active member
பிரதாப் கதை நல்லா சுவாரசியமா இருக்கும் போலவே 😜🥰

பிரபா மாதிரி எல்லாம் கூட இருப்பாங்களா?🤔 ஒரு சேலஞ் என்றாலும், எதில் விளையாடுவது என்ற கணக்கில்லையா? காதல் இல்லாமல் கட்டாயப்படுத்தி ஒருவனுடன் வாழ முடியுமா? சரியான பைத்தியமா இருப்பாளோ? 🤔

அண்ணன் காதலுக்காக வாதாடின தங்கையிடம் மயங்கி விட்டானா பிரதாப்😜🥰🥰
 
Top Bottom