• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஆதார சுதி - 9

நிதனிபிரபு

Administrator
Staff member
மக்களே,

சைட்டில் வேலைகள் இன்னுமே நடந்துகொண்டு இருக்கு. ஸ்பாம், ஸ்காம் எல்லாம் ஒரு தொகை. அதனாலதான் கொமெண்ட்ஸ மொடரேஷனுக்கு செட் பண்ணி இருக்கு . கதை திரெட்ஸ் தவிர்த்து மிச்ச திரெட்ஸ் எல்லாம் டீஆக்டிவேட் பண்ணி இருக்கு.

ஒரு நாலஞ்சு நாள்களுக்குத்தான் . அதுக்குள்ளே முடிச்சிடுவோம். கொமெண்ட்ஸ் போடுங்க. நான் பாத்து அப்ரூவல் பண்ணி விடுவேன்.

ஆதார சுதி 9 - 1

ஆதார சுதி 9 - 2
 

Goms

Active member
பிரதாப் அப்பா நல்ல மாதிரி இருக்கிறார். முதலில் சஹி தன் அப்பப்பாவை சந்தித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.💖

சிவாவை முதலில் மறுத்ததால் தான் இப்போ வரை கொதித்துக் கொண்டிருக்கானோ?🤔
 
Top Bottom