• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இணைபிரியா நிலை பெறவே - 3

Goms

Well-known member
வர வர இந்த ஹீரோ பயல்களுக்கு எல்லாம் தைரியம் ஜாஸ்தியாகிட்டே போகுது😜.... அதுவும் தன்னோட வீடு என்றவுடனே இன்னும் தைரியம். அதான் அலாக்காக தூக்கிட்டான்😂. இதே தைரியத்தோட அவன் அம்மாகிட்ட சொல்லி அவளை பொண்ணு கேட்க சொல்லல்லாம்ல.😜😂😂😂

வினோவுடன் ஏன் பேசாமல் விலகினாள்? அவள் நல்ல அழகான நட்போடுதான் நடக்கிறாள். 😍

கன்னம் தட்டி காதல் சொன்ன சகாயன், கண்டு கொள்ளாமல் நடக்கும் அரபி, என்ன ஆயிற்று ரெண்டு பேருக்கும்?😜
 
Top Bottom