• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இணைபிரியா நிலை பெறவே - 5

Kalai Karthi

Active member
கிரிக்கு தேவை வேண்டாம் என்று போகிறவளை லவ் பண்ணுகிறேன் சொல்லுவது டூ மச். சகாயன் விசாரணை பண்ணிட்டு வந்து கேட்டு இருக்கவேண்டும்.
 

vidhyavjy

New member
அடேய் கிரி... உனக்கு இந்த அறை எல்லாம் பத்தாது. பெண்பிள்ளைகள் இப்போது தான் தத்தி முத்தி வீட்ட விட்டு வெளியே வந்தால் திரும்ப உள்ள போட்டு அடைக்க பாக்குற😡
 

vidhya s

Member
ஆரபியும் கிரியும்எப்ப பாத்தாலும் மொறச்சிட்டு இருக்க இதுதான் காரணமோ
 
Top Bottom