• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது நீயிருக்கும் நெஞ்சமடி - 10

Goms

Active member
பிரணவா ரெண்டு மனசா இருக்கிறாயா?🤔 முதல் முதல் சாரி கட்டும்போது நீதான் பார்க்கணுமா, அல்லது நீ தான் கட்டியும் விடணுமா?😜😜

ஆர்கலி என்ன நினைக்கிறான்னு இந்த ரைட்டர் தெளிவா சொல்லலியே?😜 விளையாட்டுப் பிள்ளையா அவன் வாழ்க்கையில் விளையாடிட்டு போகாம இருந்தா சரி.... 🥰
 
Top Bottom