• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது நீயிருக்கும் நெஞ்சமடி - 12

Goms

Active member
வாவ் 🥳 அப்படிச் சொல்லு ஆர்கலி 🥳 நல்லா அடிச்சு சொல்லிட்ட 👏👏👏🥰🥰🥰🥳🥳🥳

லலிதா நீ வாழ்க... உன் மகளை வெறுப்பேற்றியே அவ மனசை திறந்து காட்ட வச்சிட்ட... அருமை 🥰 🥰 🥰

பிரணவா நீ அவளை கூட்டிட்டு ஓட வேண்டாம்😜. அவளை கைப் பிடித்து காலத்தை ஓட்டலாம்...😜🤩🤩🤩
 

Ananthi.C

Well-known member
சூப்பர் ஆரு.... ப்ரணவ்கிட்ட எப்படி ப்ரபோஸ் பண்ணுவன்னு பாக்க ஆசையா இருக்கு....
சுந்தரம் சொத்த பத்தி பேசி லலிதாவ மடக்கிட்டீங்களே செம்ம....
 

Sindhu Narayanan

Active member
😍😍😍

ஆரு தன் விருப்பத்தை அப்பாக்கிட்ட சொல்லிட்டா, இந்த லலிதா நடுவுல புகுந்து குழப்பம் உண்டாக்காம இருந்தா சரி...😏😏
 

Ananthi.C

Well-known member
😍😍😍

ஆரு தன் விருப்பத்தை அப்பாக்கிட்ட சொல்லிட்டா, இந்த லலிதா நடுவுல புகுந்து குழப்பம் உண்டாக்காம இருந்தா சரி...😏😏
இதுக்கு பாட்டு இல்லையா சிஸ்
 
Top Bottom