• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது நீயிருக்கும் நெஞ்சமடி - 15

Goms

Active member
என்ன கமெண்ட் போஸ்ட் பண்ணினன் என்று தெரியல...🤔இனி அதையும் காப்பி எடுக்கணும்😂.

ஆனால் இந்த எபிசோட் முழுதும் ரொமான்ஸ் சும்மா நெஞ்சை அள்ளிக்கிட்டு போகுது 😜 😜
நிதாமா இப்படி கூட கதை எழுதுவாங்களா என்று ஆச்சரியமா இருக்கு. 😂😂😂

நல்ல ஜாலியான இளமை பொங்கும், குறும்பு கூத்தாடும், கொட்டும் அருவி போன்று ஆர்ப்பரிக்கும் ஆர்கலியின் காதல், அன்பு, பாசம் அருமையோ அருமை 🥰 🥰 🥰 பிரணவனின் சீண்டலும் அருமை 🥰 🥰 🥰
 
Ananthi.C

Well-known member

நானும் திரும்ப லைக் பண்றேன்.... இதுவும் காணாம போதுதான்னு பாக்கனும் 😄😄
 
Top Bottom