• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது நீயிருக்கும் நெஞ்சமடி - 20

Parameswari G.

Active member
பிரணா போல பொறுப்பான பிள்ளைக்கு ஆரு போல பெண்ணைப் போட்டு இந்த ரைட்டர் அவனை படுத்தறாங்க பாவம் 😜
 

Goms

Active member
தமயந்தியின் சகோதரப் பாசம் அழகு.🥳

பிரணவா உன் பொம்மா வரலன்னு இரவு வரை கவலைப்பட்ட, இப்போ அவ ஏன் வர்றான்னு கோபப் படற? சரியான ஆளுடா நீ. உன்னை எப்படி சமாளிக்கப் போறாளோ? 😂

அவ ஏன் சமாளிக்கணும், நீ தான் அவளைப் பார்த்தவுடனே கோபத்தை மறந்து, அவளை சமாதானப் படுத்தப் போயிடுவியே.....😜😂😂😂
 

Sindhu Narayanan

Active member
😍😍😍

அவ வரலையின்னு புலம்ப வேண்டியது, இப்ப வர போறான்னு தெரிஞ்சவுடன் கோவப்பட வேண்டியது..🤷🤷
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom