• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது நீயிருக்கும் நெஞ்சமடி - 3

Ananthi.C

Well-known member
அச்சோ....அப்போவே என்னா சேட்டை விட்டுருக்கிறாய் ப்ரணவ்....க்யூட் 🥰🥰🥰...

அடடே எலிசபெத் மகாராணி லலிதா போல இல்லையே....வெளி அழகுல அப்படி இப்படின்னு ப்ரணவ் அளவு இல்லாட்டாலும்....மனசு ரொம்ப அழகா இருக்கு போல..,
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 

Goms

Active member
அடேய் பிரணவ் என்ன வேலை எல்லாம் செய்திருக்க?😜 உன்னைப்போய் நல்லவன்னு நினைச்சிட்டேனே...🤣🤣🤣

அப்போவே அவளை உனக்கென்று உதட்டு முத்தம் கொடுத்து ரிசர்வ் செய்திருக்க....🤣🤣🤣

கருப்ஸ் என்ற ஒத்தை வார்த்தையில அவ பக்கம் திரும்பாமலே உன்னை சாச்சிட்டாளே😜🤣🤣🤣
 

Sindhu Narayanan

Active member
😍😍😍

குழந்தைக்கு முத்தம் கொடுக்கிறது எல்லாம் சகஜம் தான்.. ஆனா அப்பவே உதட்டுல கொடுத்த பாரு, அங்க நிக்கிற மேன் நீ.. 😜😜😜
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom