You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

உன் அன்புக்கு நன்றி! - கருத்திட

வலிக்காத மாதிரி ஊசி போடுவது போல் கதாபாத்திரங்களை இணைத்து கதை நகர்த்திய விதம் அருமை சகோ.
இதில் யாருடைய நேசமும் பொய்யல்ல.
என் மகள்கள் இருவரும் உங்கள் நாட்டில் படிக்கிறார்கள் சகோ
அவர்களை பார்க்க அடுத்த மாதம் வருகிறேன். பெரியவள் Darmstadt University சிறியவள் mainz University
 
Verum varthaigalal Sola mudiyavillai ji ..nijame Kaila magic stick than vachirkeenga, neenga solum podhu azhuthu,kadalai unarndhu,pirivu thuyar, nambikai dhrogam ipdi Ella unachigalayum engalukul kondu vandudreenga...rombave azhagana padhivu idu...anathan kedaika nijamave niral family koduthu vachirkanum.... excellent guy
 

Sowdharani

Well-known member
ஒரு வழியா ரெண்டு ஓடும்.சந்தோஷமா வாழ ஆரம்பிசிச்சாச்சு இனிமே சிசிர வோட சந்தோஷத்தை பார்த்த பிறகு நிரலுக்குள் இருக்குற கொஞ்சமே கொஞ்சம் வலியும் காணாமல் போயிடும்....
 

நிதனிபிரபு

Administrator
Staff member
வலிக்காத மாதிரி ஊசி போடுவது போல் கதாபாத்திரங்களை இணைத்து கதை நகர்த்திய விதம் அருமை சகோ.
இதில் யாருடைய நேசமும் பொய்யல்ல.
என் மகள்கள் இருவரும் உங்கள் நாட்டில் படிக்கிறார்கள் சகோ
அவர்களை பார்க்க அடுத்த மாதம் வருகிறேன். பெரியவள் Darmstadt University சிறியவள் mainz University
மிகவும் சந்தோசம் சிஸ். நீங்க சொல்லுற ரெண்டு இடமும் எனக்குத் தூரம். இல்லாட்டி வந்து பாத்திடுவேன். நல்ல வெதர் டைம் வாறீங்க. வடிவா சுத்தி பாருங்கோ.
 
Top Bottom