செல்வராணி ஒரு அப்பாவி. மகனை நம்பி எப்படி வாக்கு கொடுப்பது, அவர்கள் திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று

. மகன் எதற்கு இந்த திருமணத்திற்கு சம்மதித்தான் என்று தெரியாமல், ஏதோ இவர் கெஞ்சி கேட்டதால் என்று நினைத்தாரா?

பிரமிளா உனக்கு அடுத்த தலைவலி ரெடி ஆகிடுச்சு
கமா போட்டு ஆரம்பிக்கப் போறானா? ஆமாம், அவனுக்கு எதையும் ஆரம்பிக்கத்தான் தெரியும். அரட்டி, மிரட்டி காரியம் சாதிக்கத் தெரியும். சுபமாக முடிக்கத் தெரியாது.
