• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஏனோ மனம் தள்ளாடுதே - 22

Goms

Active member
செல்வராணி ஒரு அப்பாவி. மகனை நம்பி எப்படி வாக்கு கொடுப்பது, அவர்கள் திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று 🥰. மகன் எதற்கு இந்த திருமணத்திற்கு சம்மதித்தான் என்று தெரியாமல், ஏதோ இவர் கெஞ்சி கேட்டதால் என்று நினைத்தாரா?🤣🤣

பிரமிளா உனக்கு அடுத்த தலைவலி ரெடி ஆகிடுச்சு 😄

கமா போட்டு ஆரம்பிக்கப் போறானா? ஆமாம், அவனுக்கு எதையும் ஆரம்பிக்கத்தான் தெரியும். அரட்டி, மிரட்டி காரியம் சாதிக்கத் தெரியும். சுபமாக முடிக்கத் தெரியாது.😄
 
Top Bottom