• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஏனோ மனம் தள்ளாடுதே - 28

Goms

Active member
அடுத்தப் பிரச்சினையை ஆரம்பித்துவிட்டான் மோகனன் 😔 அக்கா எதிரி, ஆனால் தங்கை மட்டும் வேண்டுமோ?🤔

குட்டையில் கல் எறிந்துதானே கௌசிக்குப் பழக்கம். அந்தக் குட்டையின் ஈரம் அவன் மனதுக்குப் புரியுமா?😔

பாவம் யாழினி, அண்ணன்களிடம் தேட வேண்டிய ஆறுதல் ரஜீவனிடம் உடனே கிடைக்குமா? அவனும் மனதோடு சேர்ந்து உடலும் காயம் பட்டவன். 😔
 
Top Bottom