• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஏனோ மனம் தள்ளாடுதே - 33

Goms

Active member
"சில நேரங்களில் இறந்தகால நியாயங்களை விட எதிர்கால நலன் முக்கியமாகி விடுகிறது" - எத்தனை சத்தியமான வாக்கியம் 👏👏😘💖

எங்க பிரமியை வாழ்க்கையே வெறுக்குதுன்னு சொல்ல வச்சிட்டியே கௌசி 🥺 இதுல அவ இல்லாத அறைக்குப் போகப் பிடிக்கல, உணவு இறங்கல, உறக்கம் வரல 😠😡 நல்லா அனுபவி.
 
Top Bottom