• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஏனோ மனம் தள்ளாடுதே - 57

Goms

Active member
மோகனன் உனக்கு பிரமிளாவிடம் போனில் பேசி மன்னிப்பு கேட்கிற அளவு தைரியம் வந்து விட்டதா?🥺

பக்கா பிசினஸ் மூளை கௌசி உனக்கு💖🤩 உனக்கு ரெண்டாவது கல்யாணத்துக்கு பெண் பார்க்கச் சொல்லி அவளைச் சீண்டி விட்ட.. வேலைக்காகலை என்றவுடன் உன் தங்கை கல்யாணத்தை காட்டி கட்டி இழுக்கப் போகிறாயா?😜🤣🤣🤣
 
ரஜீவன் யாழியோட கல்யாணம் நடக்க... நீ வீட்டுக்கு வரணும்... புது கண்டிஷன்!?
 

yesselvi

New member
பிரமியை வீட்டிற்க்கு அழைக்க, இவனின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.
 
Top Bottom