• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஏனோ மனம் தள்ளாடுதே - 7

Goms

Active member
எப்படி பேசிட்டுப் போகிறான் கௌசிகன்?

எப்படி உங்களால் இப்படி எழுதமுடிகிறது? கதையை திரும்ப படிக்கும்போது மிகவும் ஆச்சர்யமாக இருக்கு. முற்றிலும் இரு வேறுபட்ட குணம் உடையவர்கள், சதா முட்டிக் கொண்டே இருப்பவர்கள், வாழ்க்கையில் இணைய முடியுமா? முடித்துக் காட்டியிருக்கும் விதம் எங்களின் மனதையும் தள்ளாட வைக்கிறது. 🤩🤩🤩

Font size இப்போ ஓகே நிதாமா. நன்றி.
 
Top Bottom