• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஓ ராதா - 17

Goms

Active member
அண்ணனும் தம்பியும் நல்ல ஒற்றுமை. உங்க காதல் தான் முக்கியம், வருகிறவளைப்பற்றி கவலை இல்லை 💖🥰

ஆஹா தோற்றத்தால் ராதாவைக் கவர முடியவில்லை என்று உன் பேச்சில் அவளைக் கவரப் போகிறாயா?😜💞😂😂

ஆனாலும் அந்த சிட்டி கன்ஸ்டிரக்சன் பெயர் கொஞ்சம் ஓவர் தானே, யாரு தந்த நம்பிக்கை, நிதாமாவா?😂😂😂
 
Top Bottom