நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
அட மனசுதான் முற்றிலும் மாறிட்டு என்று பார்த்தால், உன் உடம்பையும் அடையாளம் தெரியாம மாத்திட்டு வந்திருக்கியா மோகனன்? எல்லாம் சரி, அதென்ன ருத்ராக்ஷ மாலையுமா? சாமியாராகப் போறியா? செல்வராணி ஹாப்பியோ ஹேப்பி