• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஓ ராதா - 20

Goms

Active member
என்ன ராதா, அதான் மோகனனை பிடிக்கல என்று சொல்லி விட்டாய் தானே, பிறகு எதுக்கு அவன் தலை முடியையும், தாடியையும் பார்த்துப் பொங்கி பொங்கிச் சிரிக்கிற😂😂🤣🤣

என்ன பிரமி சட்டுன்னு மோகனனுடன் இவர்களை போகச் சொல்லிட்ட, அப்புறம் ரஜீவனுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுமே ❤😠

டேய் மோகனன், பேசாம சிட்டியோடு குட்டியையும் கூட்டிப் போய் கவர முயற்சி செய்😜💖😍🤩
 

Sindhu Narayanan

Active member
❤❤❤

இந்த பயணம் ராதாவுக்குள்ள ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா? 🤔🤔🤗🤗

 
Top Bottom