• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கடன் அன்பை முறிக்கும் - கருத்துத் திரி

Sahana7

Member
ஐயோ.. என்னால முடியலப்பா 🤣🤣 குரு வர வர நீ நல்லா காமெடி பண்ண ஆரம்பிச்சிட்ட 😄😄 துளசி தண்ணி வாளிய உன் தலைல கவுத்திருக்கனும் நீ பன்ற அலப்பறைக்கு..
 

sarjana

Member
நன்றி நிதா sis
.ஐயோ இசை
இப்படி சொல்லிட்டியே,
குரு சீன்ஸ் இருக்கட்டும் அது நன்றாக இருக்கு.
நீங்க


ரொம்ப stress எடுக்க வேண்டாம்
உங்களுக்கு முடியும்போதே epi
போடுங்க.







.
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... தூயவர் என்னமோ ரொமான்ஸ் தான் பண்றார்... ஆனா இசைக்கு தான் அது காதல குடுக்குறதுக்கு பதிலா கலவரத்த குடுக்குது.
 

Ananthi.C

Active member
சிஸ்...நோ..... குரு பண்ணின அலப்பறை செம்மையா இருந்தது அத எடுத்துக்காதீங்க ப்ளீஸ்.....
வொயிட்டு பண்ணுறதுலெல்லாம் பண்ணிட்டு இப்போ வருத்தப்படுறியா...too bad....
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 

Sahana7

Member
நிதா சிஸ்.. உங்களுக்கு காமெடியும் ரொம்ப நல்லாவே வருது 🤣 ஏகனுக்கோ தூயவனுக்கோ இது குருவுக்கு பொருந்தினா மாதிரி பொருந்தியிருக்காது.

அதுவும் கருணாகரன கேப்புல கலாய்ச்சது சூப்பர் 😄 இசை ரொம்ப பாவம்.. எனக்கே கவலையாப்போச்சு அவ அண்ணனையும் அவன் குடும்பத்தையும் நினைச்சு பயப்பட்டது.

அப்போ உண்மையாகவே அவ மேல உயிரா இருக்கற தூயவனுக்கு அவளோட ரியாக்ஷன் பெரும் வேதனையை உணர வைத்திருக்கும்.

இதெல்லாம் சரியாகப்போறது அவளோட நீ வாழப்போகும் வளமான வாழ்கைல தான் இருக்கு மிஸ்டர் வொயிட் 🥰
 
Top Bottom