• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தனிமைத் துயர் தீராதோ - 12

Parameswari G.

Active member
ஏன் ஏன் ஏன் மிது நீ இப்படி நேசம் காதல் என்ற பெயரில் உன் மதிப்பை இழக்கறே? உன் மீது அவன் அவ்வளவு அவமதிப்பை காட்டியும்?!😡😡
 
எவ்வளவு புறக்கணித்தாலும் உண்மையான உயிர் நேசம் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும்...வலிகளுக்கு மட்டுமே பழகி போனவர்களுக்கு தான் அது புரியும்.. மற்றவர்களுக்கு எதிர்பார்ப்பில்லாத அன்பை கொடுப்பவர்களுக்கு என்றுமே அது திரும்ப கிடைப்பதில்லை..மனதை கொல்லும் உயிர் வலி மட்டும் தான் நிரந்தரம்..
 

Goms

Well-known member
மஹா சாதாரண ஹீரோவை எப்படி மஹா மஹா பாசக்காரியான, அன்பை தவிர வேறு எதுவும் அறியாத ஒரு ஹீரோயினோடு ஜோடி சேர்த்து வச்சிருக்கீங்க 😡

இந்த உலகத்தில் எல்லோரும் மற்றவரிடமிருந்து எதையோ எதிர் பார்த்து தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். 😔
 
Top Bottom