• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தனிமைத் துயர் தீராதோ - 26

Kalai Karthi

Active member
முதல் பாகம் கீதன் மித்ரா காதல் பிரிவு பாசம் என்று அழகாக போனது சகி . வாழ்த்துகள் சகி. வாழ்க வளமுடன்.
 

Ananthi.C

Well-known member
இத்தனை அழகான காதலை காட்டியவன்.. இன்று அவளை கொல்லாமல் கொல்லும் அளவுக்கு என்னதான் நடந்ததோ......
 
Top Bottom