You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

தனிமை துயர் தீராதோ - Comments

indra

New member
என்ன நித்து அக்கா.. திடீர்னு கதை முடிஞ்சுரும்னு சொன்னா எங்களுக்கு கஷ்டமா இருக்கும் இல்ல..

திடீர்னு ஜான் - னு ஒரு புது என்ட்ரி கொடுத்து பவிக்கு வாழ்க்கை கொடுத்தது எவ்ளோ நல்லா இருந்துச்சு.. ஆனா வித்யாவை மட்டும் சும்மா விட்டுட்டீங்களே.. அந்த புள்ளைக்கும் ஏதாச்சும் வழி பண்ணிருந்தா இன்னும் கொஞ்ச நாள் நித்து அக்கா எழுத்தை ரசிச்சுருக்கலாம்னு...... நான் சொல்லல.. என் மனசுதான் நித்து அக்கா சொல்லிட்டு போச்சு.. :(
 
Top Bottom