திருகோணமலை

Shayireka

Member
நான் யாழ்ப்பாணம், என்னுடைய வருங்கால கணவர் திருகோணமலை, அவர்களின் வீட்டின் மேல் நின்று எடுத்த படம் இது. முடிந்தால் போடுகிறேன் அக்கா.
 
நிதனிபிரபு

Administrator
Staff member
நான் யாழ்ப்பாணம், என்னுடைய வருங்கால கணவர் திருகோணமலை, அவர்களின் வீட்டின் மேல் நின்று எடுத்த படம் இது. முடிந்தால் போடுகிறேன் அக்கா.
மிகவும் சந்தோசம் ரேகா. உங்கட திருமண வாழ்க்கை வெகு வெகு அருமையாக அமையட்டும். எந்த இடம் எண்டால் என்ன, ஏதாவது வடிவான இடங்கள், கோயில்கள் படம் எடுக்க கிடைச்சா எடுத்து போடுங்கோ. நாங்களும் பாப்போம் தானே.
 
ரோசி கஜன்

Administrator
Staff member
மிக்க நன்றி அக்கா, வார மாதம் 8 ஆம் திகதி எங்கள் திருமணம். கனடிப்பா படங்கள் போடுறன்
உங்கள் திருமணவாழ்வு சிறப்பாக அமைய இருவருக்கும் அன்பான வாழ்த்துகள் ரேகா !
 
Subamurugan

Well-known member
நான் யாழ்ப்பாணம், என்னுடைய வருங்கால கணவர் திருகோணமலை, அவர்களின் வீட்டின் மேல் நின்று எடுத்த படம் இது. முடிந்தால் போடுகிறேன் அக்கா.
Advanced happy married.
 
Top Bottom