மிகவும் நன்றி லாலு!அழகான காதல்.....அருமை அக்கா....?
மிகவும் நன்றி மீரா. அதுவரை அழுத்தமான கதைகளை மட்டுமே எழுதிய நான் மென்மையாக, பெரிய கனமான கருவாக இல்லாமல் எழுதிப்பார்ப்போம் என்று எழுதிய கதை இது.கதை ரொம்ப நன்றாக இருக்கிறது. ஒரு ஆணின் மென்மையான காதலைக் காட்டுகிறது.
மிக்க நன்றி லாலு..Nice ud akka....??
மிக்க நன்றி தீபா... நீங்கள் மிகவும் அழகாக கமெண்ட் சொல்லி இருக்கிறீர்கள். ஹாஹா.. நன்றி நன்றிVanakkam, unkalin kathai nandraga ullathu. Niranjan kathaapathiram migayum arumai. Niranjan kadhal sollum idam arputham ( idhayam thudipatharkum, swasipatharkum sonna karanam). Jeevani is really very lucky.
மிக்க நன்றி எமிலி. போட்டோல நீங்களா? அழகா இருக்கிறீங்க..Kadhalai menmaiyaga yeduthu sonna ama mama valartha Niranjan parattukkuriyavane.nice ep.
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.