• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வாழவே என் கண்மணி - 8(Final Ep)

Goms

Active member
மிக மிக அருமையான கதை நிதாமா.
நிர்மலனுக்காவது ஒரு காரணம் இருந்தது தன் காதலைத் துறக்க. ஆனால் கண்மணி நிலை? கல் மனதையும் உருக்கும் அவள் காதல்.
 

thilaga

New member
அருமையான கதை. மனசு ரொம்ப கணமா ஆகிடுச்சு... நல்ல வேல happy ending.
 

nagagaya

New member
அற்புதம்.
உங்களின் கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாணியில் சுவாரஸ்யமாக உள்ளன.I feel this story still tragic only.But நிர்மலனும் கண்மணியும் பிரிந்தது தான், கதையையே வேறொரு கோணத்தில் செல்ல வைத்திருக்கிறது.
நிர்மலன் கண்மணி இருவருமே சரிசமமான மனவழகு படைத்தவர்கள்.
அதனால் தான் திரும்பி சேர முடியாத பாதையானாலும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்காமல் மற்றவர் நலத்திற்காக நன்மை விழைந்து, gave an unusually very good new track of love .பிரிந்தாலும் வைத்த அன்பு உயரிய அன்பு தானே.Thanks for this wonderful story.
 
Top Bottom