5(1) 5(2)
Goms Well-known member Nov 16, 2025 #2 அடக் கடவுளே, இப்படி உன் ஹீரோவை பார்த்து பயந்து நடுங்கிறியே? நீ பார்த்து வச்சிருக்க வேலைக்கு உன்னை அவன் நல்லா வச்சு வாங்குவான்னு பார்த்தா, இப்படி நீ கோபப் படுவதையும் பார்த்து ரசிக்கானே அவன் போனை வாங்கி என்ன பண்ணினா? அவ அப்பா, சித்தப்பா யாருக்காவது போன் பண்ணி இருக்கதை விட்டுட்டு என்ன பண்ணி வச்சா?
அடக் கடவுளே, இப்படி உன் ஹீரோவை பார்த்து பயந்து நடுங்கிறியே? நீ பார்த்து வச்சிருக்க வேலைக்கு உன்னை அவன் நல்லா வச்சு வாங்குவான்னு பார்த்தா, இப்படி நீ கோபப் படுவதையும் பார்த்து ரசிக்கானே அவன் போனை வாங்கி என்ன பண்ணினா? அவ அப்பா, சித்தப்பா யாருக்காவது போன் பண்ணி இருக்கதை விட்டுட்டு என்ன பண்ணி வச்சா?