• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ரோசிகஜனின் இயற்கை - 5

Goms

Active member
அடக் கடவுளே, இப்படி உன் ஹீரோவை பார்த்து பயந்து நடுங்கிறியே?😜😂

நீ பார்த்து வச்சிருக்க வேலைக்கு உன்னை அவன் நல்லா வச்சு வாங்குவான்னு பார்த்தா, இப்படி நீ கோபப் படுவதையும் பார்த்து ரசிக்கானே 😜😂😂😂

அவன் போனை வாங்கி என்ன பண்ணினா?🤔 அவ அப்பா, சித்தப்பா யாருக்காவது போன் பண்ணி இருக்கதை விட்டுட்டு என்ன பண்ணி வச்சா?🤔
 
Top Bottom