• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ரோசி கஜனின் இயற்கை - 11

Goms

Well-known member
அடப்பாவி, ஒரு நாள் முடியறதுக்குள்ள சட்டுன்னு காதலை சொல்லிட்டானே 😜😂அதுவும் அருவியில் நனைந்து கொண்டு 😜 வேந்தா உன்னோட வேகத்தைத் தாங்குமா உன் ஆளு 😜😂😂😂 இலக்கியாவே உள்ளேன் ஐயா, இல்லை ஐயா என்று கேம் விளையாடிக்கிட்டு இருக்கா.... 😂 இதுல பதிலை வேறு உடனே சொல்லுன்னா என்ன செய்வா?😂
 
Top Bottom