21 -1 21-2 21-3 21-3
Goms Well-known member 46 minutes ago #2 அடிப்பாவி, யாருக்கும் தெரியாம குடுத்த ட்ரெஸ்லாம் வாங்கிக்கிட்ட, இப்போ எல்லோருக்கும் முன்னாடி கொடுக்கிறான்னு வாங்க மாட்டேன்னு சொல்றியா? நல்ல நாடகம். இந்த கவிக்கு அப்பப்போ சந்தேகம் வருதே.
அடிப்பாவி, யாருக்கும் தெரியாம குடுத்த ட்ரெஸ்லாம் வாங்கிக்கிட்ட, இப்போ எல்லோருக்கும் முன்னாடி கொடுக்கிறான்னு வாங்க மாட்டேன்னு சொல்றியா? நல்ல நாடகம். இந்த கவிக்கு அப்பப்போ சந்தேகம் வருதே.