கணவனை இழந்த/ பிரிந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு உத்வேகத்தை தரும் அழகான கதை...
அகத்தியன்... அவன் யஷோகிட்ட பேசும் அழகில் கன்னங்கள் சிவக்கின்றன...... பிள்ளைகள் கிட்ட பேசும் அழகில் நம் இதயங்கள் சிரிக்கின்றன...
யசோ... ஒரு bold lady தான்...
சுஷீலா அம்மா... யாரோ எவரோ னு போகாமல் சிரமம் பாராமல் இவங்களை சேர்த்து வைத்த நல்ல உள்ளம்...
சவீதா சொல்லுறதுக்கு ஒன்னுமில்ல..
அவளோட உடல்நிலை அவளோட தப்பு இல்லையென்றாலும் உண்மையை சொல்லி கல்யாணம் கட்டியிருக்கலாம்...
எனக்கு எல்லாரையும் விட ஒருபடி பிரமிப்பு ஏற்பட்டது கஜேந்திரனில் தான்... சொந்த தங்கையா மச்சானா என்று வருகையில் நீதியாக நேர்மையாக மச்சான் பக்கம் நின்று தன் மனைவியையும் காயப்படுத்தாமல் இருக்கிறார்.. அந்த character எனக்கு அவ்வளவு பிடிச்சது...
Cut kids… தூரிகா தாமினி சிந்தூரி
அதிலும் தூரிகாவோட அந்த புத்திகூர்மை...
கடைசியா மூன்றாவது மூன்றாவது னு பதிவு பண்ணி பண்ணியே ஒரு சிங்கக்குட்டி விதுரனை பெற்றுட்டான் அகத்தியன் ...
PS: மிக முக்கியமா... இது ஒரு FEEEEEEL GOOOOOOD கதையாக்கும்

Omg... inaiku tan read panna start pannen... Athukula link remove pannitingalae..ipo nan meethi kathaiku enga poga...but excellent story line.. congrats