வாசக நட்புகளுக்கு இனிய வணக்கம்!
இது என்னுடைய 27 வது கதை.
தாய், தன்னை ஒறுத்து வாழ்பவள் என்பது வழக்கு. அதுவும் தான் பெற்ற பிள்ளைகள் என்று வருகையில் தன்னை மறந்து, அவர்களுக்காவே வாழ்பவள் என்று பொருள் கொள்வதே வழக்கம். இதற்கு எதிர்மறையாக எத்தனையோ நடப்பதுண்டு. அப்படியொரு தாய் மகள் உறவோடு, ரசித்து வாசிக்க வைக்கும் வகையில் காதல், நட்பு என்று கலகலப்பாக இக்கதை நகர்கிறது.
எச்சூழ்நிலை என்றாலும் நிமிர்வாக எதிர்கொள்ள முனையும் நாயகியும் தான் கொண்ட நேசத்தின் கரை உடையும் கணத்துக்காகச் சீண்டிக்கொண்டே காத்திருக்கும் நாயகனும் அவர்களோடு இணைந்து, தம் கதைகளோடு பயணிப்போரும் உங்களை ஏமாற்றமாட்டர்கள் என்று நம்புகிறேன்.