• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

KK - 1

ரோசி கஜன்

Administrator
Staff member
வாசக நட்புகளுக்கு இனிய வணக்கம்!
இது என்னுடைய 27 வது கதை.

தாய், தன்னை ஒறுத்து வாழ்பவள் என்பது வழக்கு. அதுவும் தான் பெற்ற பிள்ளைகள் என்று வருகையில் தன்னை மறந்து, அவர்களுக்காவே வாழ்பவள் என்று பொருள் கொள்வதே வழக்கம். இதற்கு எதிர்மறையாக எத்தனையோ நடப்பதுண்டு. அப்படியொரு தாய் மகள் உறவோடு, ரசித்து வாசிக்க வைக்கும் வகையில் காதல், நட்பு என்று கலகலப்பாக இக்கதை நகர்கிறது.

எச்சூழ்நிலை என்றாலும் நிமிர்வாக எதிர்கொள்ள முனையும் நாயகியும் தான் கொண்ட நேசத்தின் கரை உடையும் கணத்துக்காகச் சீண்டிக்கொண்டே காத்திருக்கும் நாயகனும் அவர்களோடு இணைந்து, தம் கதைகளோடு பயணிப்போரும் உங்களை ஏமாற்றமாட்டர்கள் என்று நம்புகிறேன்.

Goms

Well-known member
ஹலோ, ஹலோ.... ரை...ட்..ட..ர், முதலில் கதையின் பெயரைச் சொல்லுங்கோ.😂 அதென்ன KK?🤔 அதான் கதை பெயரா?🤔

நிமிர்வின் நாயகி கவினியா?😂 அவளை நோட்டமிடும் நாயகன் சேந்தன் தான் ஜோடியா?😂 தொலைக்காட்சியில் வேலை பார்ப்பதால், தாயே மகளைத் தப்பாக பேசுவாளா?😔
 
ரோசி கஜன்

Administrator
Staff member
ஹலோ, ஹலோ.... ரை...ட்..ட..ர், முதலில் கதையின் பெயரைச் சொல்லுங்கோ.😂 அதென்ன KK?🤔 அதான் கதை பெயரா?🤔

நிமிர்வின் நாயகி கவினியா?😂 அவளை நோட்டமிடும் நாயகன் சேந்தன் தான் ஜோடியா?😂 தொலைக்காட்சியில் வேலை பார்ப்பதால், தாயே மகளைத் தப்பாக பேசுவாளா?😔
ஹா..ஹா ..டைட்டில் போட்டாச்சு. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தவறாது கருத்துப்பகிர்வதற்கு மிக்க நன்றி கோம்ஸ் .
 
Top Bottom