நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
ஓ....கவினி பாட்டியைப் போல என்பதால் வந்த வெறுப்பா? மாமியாரின் மேல் உள்ள கோபத்தையெல்லாம் சிறு பிள்ளையிடமிருந்து காட்ட ஆரம்பித்து அதுவும் கூடவே வளர்ந்து நிற்குது. சேந்தன் இதான் சாக்கென்று வீட்டுக்கே வந்துட்டானே வரும்போதே ஹீரோ எண்ட்ரி தான்