• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

KK - 4 & 5

Goms

Well-known member
சும்மாவே கவினியை ஒதுக்கும் வதனி, உயிலைப் பற்றி தெரிந்த பின்பு மேலும் வெறுப்பது மாதிரி ஆகிட்டுதே. இந்த ஆச்சிக்கு அறிவு மழுங்கிப் போயிற்று😔.

விமலாவும், நிவேதாவும் நல்ல தோழிகள்😂. இவர்கள் எப்படி வதனியை ஏற்றார்கள்?😔

அப்போ சேந்தன் தான் கவினிக்கு ஜோடியா?😜 சேந்தா, நல்லா பழகி பார்த்து உனக்கு ஜோடி சேர்க்கிறது இருக்கட்டும். அவள் உன்னை ஏற்பாளா?😜
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom