• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

KK - 6

Goms

Well-known member
அது சரி, கதாசிரியர் அல்லவா?😂 நல்லா சமாளிக்கறீங்க 😂

பொதுவாக கல்யாண வீட்டென்றாலே கலகலப்பிற்கு பஞ்சமிருக்காது😂. அதுவும் இளவட்டம் இருந்தால் அது தூள் தான்.🤣🤣🤣 ஆனால் இங்கே எல்லோரும் சேர்ந்து சமையலறையில் கொண்டாட்டத்தோடு சமையலையும் முடிச்சது வித்தியாசமா இருந்தது. 🥰🥰🥰

சேந்தன் சமையலோடு சேர்த்து சைட் அடிக்கிற வேலையும் பார்த்தாச்சு.😍😍🤩🤩
 
Top Bottom